MilkySoft - Dairy Management Software
MilkySoft
பால் சங்கத்திற்காக முழுமையாகவும், பயன்படுத்த எளிமையாகவும் தயாரிக்கப்பட்ட மென்பொருள். Dairy Management and Accounting Software in Tamil.
கொள்முதல், பட்டுவாடா, பாஸ்புக், போனஸ் பதிவேடு, தீவனப் பதிவேடு, பிடித்தப் பட்டியல், ரொக்கப்புத்தகம், பொதுப்பேரேடு, அனாமத்து கொடுபட வேண்டிய இனங்கள், அனாமத்து வரவேண்டிய இனங்கள், வங்கி கணக்கு புத்தகம், வரவு - செலவு பதிவேடு மேலும் பல அம்சங்களுடன் தமிழில்.
======[GOOD JOB]======
ReplyDelete